அழகு நிலா



அழகு நிலா...
உன்னைப் பற்றிய
கவிதைகளைத் தவிர
என் காகிதத்தில் ஒன்றுமில்லை......

அன்ன மயில்
உன் அன்பைத் தவிர
இந்த அகிலத்தில் எனக்கு
வேறெதுவுமில்லை......

Comments