சேலை கட்டும் பெண்ணே



சேலை கட்டும்
பெண்ணே...

என் நெஞ்சை சிதைக்க
வந்த சித்திர நிலவே....

மதி மயக்கும்
கண்ணே....

மணம் வீசி மனதை
கவரும் மந்திர மலரே.....

வானவில் தோன்றும்
வைகை நதியே...

வாய்மொழி பேசியே
வாழ்வில் வசந்தம்
தந்த வான்மழையே....

Comments