என் உள்ளம் கவர்ந்தாயோ



தென்றல் தேடி வரும்
தினம் தினம்..
பாடி வரும்
தேவலோக தேனிலவே......

ஆனந்தம் வீசிச்செல்லும்
அன்பு பதுமையே.....

அதிசியத்து பார்க்க வைக்கும்
அழகு முகமே.....

உன்னை நினைத்தே
நான் உயிர் கரைய....

உன் கண்ணை காட்டியே
என் உள்ளம் கவர்ந்தாயோ....

Comments