புண்ணகை பூ வாசமே



கருமேக
கூந்தல் கூட்டமே...

என் மனமெல்லாம்
உந்தன் நிழல் மணம்
வீசுமே....

பூந்தோட்ட
புண்ணகை பூ வாசமே...

என் நினைவெல்லாம்
உந்தன் பூவிழி
நடமாட்டமே.....

கவர்ந்திழுக்கும்
கண்ணிரண்டும் பேசுமே...

என் காலமெல்லாம்
உந்தன் காதலின்
நேசம் மட்டுமே......

Comments