காதல் சகியே



கனவுக்கு கவிதை
கற்று கொடுக்கும்
காதல் சகியே.....


இசையாத இதயத்தில்
இன்பம் தேடி தரும்
இனிய நிலவே....


உன் கண்பேசும்
கவிதைக் கடலில்
மூழ்கிய என்னை...

கைகோர்த்து
கரை சேர்ப்பாயோ....

Comments