உன் கண்ணோடு களவாடச் செய்வாயோ



சேலைக் கட்டிய
சிற்ப சிலையே.....

சிற்பிகள் செதுக்கிய
செம்மொழி நிலவே....

உன்னோடு கைகோர்த்து
நடக்க....

என் உலகம் முழுதும்
உன்னைப் பற்றியே
நினைக்க....

தனிமையில் தவித்திருக்கும்
என்னை..
உன் கண்ணோடு
களவாடச் செய்வாயோ.........

Comments