காதலி



உன்னை நினைத்த
நாளெல்லாம் நித்திரையின்றி
தவித்தேனடி.....

என் கண்ணில் வரும்
கனவெல்லாம் காதலி
உன்னில் மறையக்
கண்டேனடி.......

உன்னை சேர்த்து அனைக்கும்
ஆடைக்கும் அதிஷ்டமடி
அடுத்த பிறவியிலாவது
உன் ஆடையின் நுனியாக
ஆண்டவனை கேட்பேனடி........

Comments