இதயம்



நீ என்னை
கடந்து போகும்போது..

மறைந்து போவது
உன் முகம் மட்டுமல்ல...

என் இடப்பக்கம்
இருக்கும் இதயத்தின்

இயக்கமும் தானடி.....

Comments