பேசும் சித்திரமடி நீ..
நீ சித்திரம் என்பதாலயே
என் சிந்தனை சிதறுதடி......
கண்ணால் பாடும்
கவிமழை காவியமடி நீ..
நீ கவிமழை என்பதாலயே
என் கைகள் நிறைய
கவிதைகள் வரையுதடி....
இதயம் விரும்பும்
இளமயில் இன்பவாசலடி நீ..
நீ இளமயில் என்பதாலயே
என் இளமை முழுதும்
இம்சையில் வேகுதடி.....
Comments
Post a Comment