மனசு




முகம் காட்டா
உன் அகத்தின் பிம்பம்
காட்டும் ஓர் அழகுக்
கண்ணாடி......

சினம் என்ற
சில்லறைச் சாத்தானை
சிக்க வைக்கும் ஓர்
சிறைச்சாலை.....

Comments