சுண்டைக்காய் உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.
சிறுகுறிஞ்சா வேர் பொடி, திரிகடுகு பொடி வெந்நீரில் சாப்பிடலாம்.
.வில்வ இலைப்பொடி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
பிரமதண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.
வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று திண்று சுடுநீர் பருகி வர நிற்கும்.
ஆஸ்துமா மூச்சித்திணறலுக்கு- தூதுவளை பழத்தூளை புகைப்பிடிக்க குறையும்.
Comments
Post a Comment