பல்வலி, பல்கூச்சம் சரியாக




மகிழம் இலை கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல்நோய் எதுவும் வராது.

கோவைப்பழம் சாப்பிட்டு வந்தால் பல்வலி நிவாரணம் பெறலாம்.

பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, பல்சொத்தை வராமல் இருக்க - செவ்வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டு வரலாம்.

ஒருதுண்டு சுக்கை வாயில் போட்டு அதக்கிக் கொள்ள பல் வலி குணமாகும்.

பற்கள் மற்றும் எலும்புகள் உறுதிப்பெற - ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிட்டு வரலாம்.

Comments