இதய படபடப்பு குறைய - மாசிக்காயை பால் விட்டு உரசி அரை கிராம் அளவு நாவில் சுவைக்கலாம். எச்சிரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்.
இதயம் படபடப்பு நீங்க - தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வரலாம்.
இதயத்தில் குத்தும் வலி குணமாக - கருந்துளசி இலை, செம்பருத்தி பூ கசாயம் 10 நாள் சாப்பிட்டு வரலாம்.
இதயம் பலம் பெற - தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம்.
இதயம் வலுவாக - தினமும் ஒரு அத்தி பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம்.
இதயநோய் குணமாக - மருதம்பட்டை, செம்பருத்தி பூ கசாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
Comments
Post a Comment