கண் சம்பந்தமான நோய்கள் குணமாக




கண்கள் ஒளி பெருக - நேந்திரமூலி, அதிமதுரம் தூள் உட்கொண்டு வரலாம்

கண் எரிச்சல் - அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை பொடி செய்து தேன் கலந்து சுடுநீரில் சாப்பிட குணமாகும்.

கண் நோய் - குங்கமப்பூவை, தாய்ப்பாலில் குழைத்து கண்மீது பற்று இட குணமாகும்.

கண்வலி, கண் சிவப்பு - புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று இட குணமாகும்.

கண்கள் குளிர்ச்சி - அரைக்கீரை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வரலாம்.

கண்பார்வை தெளிவு - பொண்ணாங்கன்னி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வரலாம்.

கண்ணில் சதை வளருவதை தடுக்க - பிரமதண்டு இலைச்சாறு, பால் 1 துளி கண்ணில் விட பலன் தரும்.

கண்வலி வராமல் தடுக்க - எள் செடியின் பூவை பல்லில் படாமல் விழுங்கி விட வேண்டும்.

Comments