மலேரியா காய்ச்சல் குணமாக - மிளகுடன், சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
எப்படிப்பட்ட காய்ச்சலும் தீர - கோரைக்கிழங்கு கசாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.
இருமல், சளி காய்ச்சல் குணமாக - ஓமவல்லி இலை காம்பு கசாயம் செய்து குடிக்கலாம்.
சளி காய்ச்சல் குணமாக - ஆடாதொடை இலை கசாயம் தேன் கலந்து குடித்து வர குணமாகும்.
சன்னி இழுப்பு - சங்கிலை, வேப்பிலை சம அளவு கசாயம் செய்து குடித்து வர இழுப்பு வராமல் தடுக்கலாம்.
Comments
Post a Comment