வெட்டை சூடு தணிவதற்கு


எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அதை உணவில் பயன்படுத்தலாம்.

சந்தனக்கட்டையை பசும்பாலில் உரைத்து சாப்பிட்டு வரவும்.

ரோஜாப்பூவை ஊறவைத்து கசக்கி பிழிந்து சர்பத், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

ஓரிதழ்தாமரை இலையை மென்று சாப்பிட்டு பால் குடித்து வரலாம். 

Comments