சளி குணமாக




நத்தை சூரி இலை சாற்றை 15 மில்லி அளவு காலை, மாலை குடித்து வரலாம்.

துளசியை அவித்து சாறு பிழிந்து குடித்து வரலாம்.

மார்பு சளிக்கு - பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்த மல்லி, கருவேப்பிலை துவையல் செய்து நெய்யில் உண்ணலாம்.

முசுமுசுக்கை இலையை தோசை மாவுடன் அரைத்து தோசை செய்து சாப்பிடலாம்.

சளி தேக்கம் நீங்க - வல்லாரை பொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வரலாம்.

நெஞ்சு சளி - தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.

Comments