மாதுளம் பழச்சாறு தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்.
சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டு வர உடல் பலவீனம் மாறும், ஆண்மை பெருகும்.
அத்திப்பழம் தினந்தொரும் ஐந்து சாப்பிட்டு வர குணமாகும்.
துளசி விதைகளை தூள் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்பு வலி குணமாகும்.
நரம்பு தசை வலுப்பெற- கோபுரம் தாங்கி செடி வேர் பொடி கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
நரம்பு சுருசுருப்பு அடைய - இலந்தை வேர் கசாயம் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
நீர்முள்ளி 100 கிராம்
ReplyDeleteஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123