வெட்டுக்காயம் குணமாக May 08, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வரலாம். சீக்கிரம் ஆற - புங்கன் இலையை அரைத்து வெட்டுக்காயத்தின் மீது போட்டு வரலாம். செப்டிக் ஆகாமல் தடுக்க - குப்பைமேனி இலையை அரைத்து போடலாம். வசம்பு தூளை காயத்தின் மீது தூவலாம். Comments
Comments
Post a Comment