பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு



மாதவிடாய் ஒழுங்காக
புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

மாதவிடாய் வயிற்றுவலி தீர
அத்திபழம் தேனில் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்.

உதிர சிக்கல் தீர
ஈஸ்வரமூலி அரைத்து காய்ச்சி குடிக்கலாம்.

மாதவிலக்கு தாராளமாக
இலந்தை பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

உடற்சோர்வு நீங்கி பலம்பெற
கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும்.

Comments