எனக்கென்ன மாயம் செய்தாய்... May 12, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps எனக்கென்ன மாயம் செய்தாய்.. நடந்து வந்த பாதையில் நட்டு வைத்த வேர்கொடியெல்லாம் மலர்காடாய் பூத்ததென்ன...... என் நடுவானம் நாலைந்து மாதமாய் பனிச்சாரல் வீசுவதென்ன....... உள்ளுக்குள் உணர்ச்சிகளெல்லாம் உண்மையில் உன்னை மட்டுமே நினைப்பதென்ன...... Comments
Comments
Post a Comment