திருமண வாழ்த்து


இதுவரை பார்த்திடா
இரு மனம்
ஓர் உயிராய்
இனைந்தே வாழ்ந்திட.....

தொலை துயர்
தொலைக்க வந்தாலும்
தொட்டணைத்து பேசும்
தொடர் இன்பமாய்
இருந்திட....

காவியம் பாடிய
காதல் மட்டும்
கதைகள் சொல்லி
காலங்களில் சேர்ந்திட....

செல்வனும் செந்தமிழ்
மழலையை...
தொட்டில் கட்டி தாலாட்டி
வளர்த்திட....

மனம் வீசும் மல்லிகையாய்....
இன்பம் தரும் இசைச்சாரலாய்...
குழந்தை காட்டும் சிரிப்பொலியாய்...

அமைந்திட.....

"திருமண வாழ்த்துக்கள்"......

Comments

Post a Comment