அகத்திக்கீரை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ண வேண்டும்.
முளைக்கீரை சமைத்து உண்டு வரலாம்.
இரவில் மாம்பழம் சாப்பிட்டு வரலாம்.
முள்ளங்கி இலைச்சாறு 5 மி.லி 3 வேலையும் குடித்து வரலாம்.
நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும்.
மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்பட - பப்பாளி பழம் தினந்தோரும் சாப்பிட்டு வர குணமாகும்.
அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி நீங்க - மாதுளம் பூ சாறு 15 மி.லி 3 வேலையும் குடித்து வரலாம்.
Comments
Post a Comment