ரயில் கட்டணங்களில் கீழ்கண்ட நுகர்வோர்களுக்கு 75% சதவிகிதம் சலுகை அளிக்கப்படுகிறது.
ஊனமுற்றோர் மற்றும் அவரது உதவியாளர்,
அறிவுத்திறன் குறைவாக உள்ளவர் மற்றும் அவரது உதவியாளர்,
பார்வையிழந்தோர் - உதவியாளர்,
புற்று நோயாளிகள் - ஊதவியாளர்,
தல சீமியா நோயாளிகள்,
இதய நோயாளிகள் - அறுவை சிகிச்சை செய்தவர்கள்,
சிறுநீரக கோளாறு நோயாளிகள் - மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள்,
தொழு நோயாளிகள்,
காச நோயாளிகள் - உதவியாளர்,
ஸீமோபீலியா நோயாளிகள்,
60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு 30% சதவிகிதம் கட்டண சலுகை அளிக்கப்படும். அவர்கள் பிரயாணத்தின் போது தங்கள் வயது சம்பந்தமாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
Comments
Post a Comment