நினைத்த நாள் வரை


இன்பம் என்று எதுவும் இல்லையடி
உன் இதழை படிக்காதவரை...

துன்பம் என்று எதுவும் இல்லையடி
உன்னை நினைத்த நாள் வரை...


ரா.வினோத்

Comments