மௌனம் காட்டி கொல்லாதே


விரலின்றி கில்லாதே
உன் விழி தேடி காத்து நிற்கிறேன்...

மௌனம் காட்டி கொல்லாதே
மரணம் கேட்டு வேன்டி நிற்பேன்...


ரா.வினோத்

Comments