கற்பனை செய்ய தெரியாத சிந்தனை எனக்கு
கவி பேச தெரியாத மொழிகள் எனக்கு
இசை மீட்ட வராத விரல்கள் எனக்கு
காதல் சொல்ல புரியாத கனவுகள் எனக்கு
எதிர்பார்ப்புகளே இல்லாத வாழ்க்கை எனக்கு
புண்ணகை பூக்க தெரியாத காலங்கள் எனக்கு
இப்படி தன்னந்தனி நிழலாய் இருந்த எனக்கு
இவையாவுமாய் இன்று நீ பிறந்தாய் எனக்கு....
ரா. வினோத்....
Comments
Post a Comment