நினைக்க வைத்தாய் April 21, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps சத்தமின்றி வருடினாய்.. என் பித்தம் எல்லாம் தெளியவைத்தாய்... முத்தம் ஒன்று கொடுத்தாய்... என் உயிர் முடியும்வரை அதை நினைக்க வைத்தாய்.... ரா.வினோத் Comments
Comments
Post a Comment