முத்தம்



ரோஜா இதழ்களை முத்தமிட நினைத்தேன்
முத்தமிட்ட பிறகுதான் தெரிந்தது

நான் முத்தமிட்டது ரோஜா இதழ்களுக்கல்ல
உன் உதடுகளுக்கு என்று.....

ரா. வினோத்

Comments