நீ கண் பேச மறுத்தாலும்
என் மனதில் உள்ள உன்முகம் போதுமடி....
நீ நேசம் காட்ட மறுத்தாலும்
உன் நிழல் பின்னே வரும் சுகம் போதுமடி...
நீ இதழ் தர மறுத்தாலும்
என் இதயத்தில் உள்ள உன் இதம் போதுமடி...
நீ காதல் சொல்ல மறுத்தாலும்
என் கல்லரையில் உள்ள உன் கண்ணீர் போதமடி...
ரா.வினோத்
Comments
Post a Comment