கடவுள்



பஞ்சத்தில் வாடும் பலருக்கு
சாலையோரமே வீடு.......

கடவுள் எனும் முருகனுக்கு மட்டும்
ஆறுபடை வீடு.......


ரா. வினோத்

Comments