உன் ஞாபகம்




வழியில் பார்த்த முகமெல்லாம்
உன் விழிகள் பார்த்த ஞாபகமடி...

மலரில் பார்த்த நிறமெல்லாம்
உன் இதழை பார்த்த ஞாபகமடி...

கனவில் பார்த்த கற்பனையெல்லாம்
உன் இடையை பார்த்த ஞாபகமடி...

ரா. வினோத்....

Comments