மறுக்காதே என்னை



கண்ணீரில் கரைகிறேன்
நீ முகம் காட்ட மறுப்பதால்

சுவாசிப்பதை வெருக்கிறேன்
நீ மனம் பேச மறுப்பதால்.......

ரா. வினோத்

Comments