உன் முகம்



மனம் பேச மறுத்த உன்னை
இன்றுவரை நினைக்கவில்லை...

ஆனால் உன்முகம் பதிந்த
என் மனதிலிறுந்து மட்டும்
உன்னை அழிக்க முடியவில்லை.....


ரா. வினோத்

Comments