தகவல் பெறும் உரிமைச் சட்டம் - பொது தகவல் அலுவலர் மற்றும் உதவி பொது தகவல் அலுவலர் நியமனம்






இச்சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1ன் படி, தகவல்களுக்காக விண்ணப்பிக்கப்படும் நபர்களுக்கு, தகவல் அளிக்க ஏதுவாக ஒவ்வொரு அலுவலகங்களிலும், பொது தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் உட்பிரிவு 2ன் படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றை பிரிவு 19, உட்பிரிவு 1ன் படி, பொது தகவல் அலுவலருக்கோ, அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

Comments