பப்பாளிக்காய், பப்பாளிப்பழம் மற்றும் பப்பாளி இலை மருத்துவ குணங்கள்



பப்பாளிக்காய்

வாத வலி நீங்கும், வயிற்றிலுள்ள கிருமிகள் நீக்கும்

பப்பாளிப்பழம்

மலக்கட்டு, கண்ணோய், வாய் நாற்றம், தொண்டைப்புண், வயிற்றுப்புண், பல்கோளாறு, கர்ப்பம் தொடர்பான நோய்கள் என்பனவற்றை குணமாக்கும். உடம்பு, மூளை பலம் பெரும். ஆண்மை, பெண்மை நிறையும். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணும். ஆனால் அளவுக்கு மீறி உண்டால் பல தீங்குகளை உண்டாக்கும்.

பப்பாளி இலை

இலையை அரைத்து யானைக்கால் வீக்கத்துக்கு வைத்து கட்ட, வீக்கம் குறையும்.

Comments