மாநில தகவல் ஆணையம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 15ன் படி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநிலத் தலமை தகவல் ஆணையர், மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. 

Comments