என் கண்மனி





மலராமல் மயக்க வைத்த
மல்லிகையே...

உறங்காமல் உலர வைத்த
என் உயிரே...

தீண்டாமல் திணர வைத்த
தேன் நிலவே...

உன்னை காணாமல் கலங்கவைத்த
என் கண்மனியே...



ரா. வினோத்

Comments