காதலி




உன் இத‌ழில் க‌தை எழுத‌ நினைத்த‌ என‌க்கு
இன்ன‌மும் உன் இத‌ய‌த்தில் இட‌ம்
கிடைக்க‌வில்லையே.....


உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்...
என் ஆயுளை வ‌ளர்க்கும் கால‌ம‌டி.....


இமையே நீ திறந்து விடாதே..
உன் காந்த‌ம் என்னை ஈர்த்துவிடும்...




ரா.வினோத்

Comments