ஏன் பிரிந்தாய் என்னை


தொட்டுப்பார்த்த உன்னை
இன்று விட்டுப்போகமுடியவில்லையடி...

கட்டிப்பிடித்த உன்னை
இன்று எட்டி நின்று பார்க்க
தைரியம் இல்லையடி எனக்கு...

ரா. வினோத்....

Comments