காத‌ல் ம‌ட்டும்




வான‌ம் எல்லை கூட‌ முடிந்து போக‌ட்டும்
ம‌ல‌ரின் வாச‌ம் கூட‌ ம‌டிந்து போக‌ட்டும்
க‌ட‌லின் அலைக‌ள் கூட‌ ஓய்ந்து போக‌ட்டும்

உன‌க்குள் இருக்கும் காத‌ல் ம‌ட்டும்
என்றும் என‌க்காக‌ இருக்க‌ட்டும்...



ரா.வினோத்

Comments