உலகை மறந்தேன்




உன் கண்ணை பார்க்கும் வரை
நான் இரவினில் விழித்ததில்லை...

உன் தேகம் தொடும் வரை
நான் இவ்வுலகை மறந்ததில்லை....



ரா.வினோத்

Comments