முகம்



இதயம் இருந்தும் இதயத்தில்
சுவாசம் இன்றி தவித்தேனடி
நீ இதழ் பேச மறுத்தபோது..

கண்கள் இருந்தும் கண்களில்
கணவுகள் இன்றி உணர்ந்தேனடி
நீ கண்பார்க்க மறுத்தபோது...

உடல் முழுக்க உயிர் இருந்தும்
உணர்ச்சியற்று விழுந்தேனடி
நீ முகம் பார்த்து முறைத்த போது..


ரா.வினோத்

Comments