என் நிலவே



நீயின்றி ஒருநாள் நிலவை சுற்றிவர நினைத்தேன்
நீதான் என்நிலா என்பதை
நிலவைஎட்டிபார்த்தபின்புதான் அதை நினத்தேன்......>

நீயின்றி முழுநாள் உலகை சுற்றிவர நினைத்தேன்
நீதான் என் உலகென்பதை
உன் அழகைபார்த்தபின்புதான் அதை உணர்ந்தேன்.....>

ரா. வினோத்....

Comments