போதுமடி நீ எனக்கு



கனவில் நீ பார்க்க மறுத்தாலும்
கவி பாடும் உன் கண்கள் போதுமடி எனக்கு...

இரவில் நீ நினைக்க மறுத்தாலும்
இசை சொல்லும் உன் இதயம் போதுமடி எனக்கு...

நிஜத்தில் நீ பேச மறுத்தாலும்
ஈடு இனையற்ற உன் இதழ் போதுமடி எனக்கு...

ரா. வினோத்....

Comments