மாற்றம் தந்த உன்னை
நினைத்தால் போதுமடி
மாதம் யாவும் மழைக்காலம் வீசுமடி...
தோற்றம் தந்த உன்னை
தொட்டுப்பார்த்தால் போதுமடி
தயங்காமல் என் நெஞ்சம் உன்பின்னே அலையுமடி...
காதல் தந்த உன்னை
மணந்தால் போதமடி
என்வாழ்நாளெல்லாம் உன்னை
என் இதயத்தில் வைத்து காப்பேனடி...
ரா.வினோத்
Comments
Post a Comment