உன் மௌனம் மட்டுமே


உன் கண்கள் மட்டும் தான்
என்னை கடத்துமென்று நினைத்தேனடி...

உன் இதயம் மட்டும் தான்
என்னை இழுக்குமென்று நினைத்தேனடி..

ஆனால் இன்றுவரை நினைக்கவில்லையடி

உன் மௌனம் மட்டுமே என்னை
கொன்று புதைக்கும் என்று…


ரா.வினோத்

Comments