உடல் பொலிவு பெற
கோரை கிழங்கு பொடி தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் பொலிவு உண்டாகும்.
உடல் மினுமினுப்பாக
இரவில் படுக்க போகும் முன் தேன், குங்குமபூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
உடல் நிறம் பளபளக்க
அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவுக்கு பின் சாப்பிட்டு வரலாம்.
உடல் வனப்பு உண்டாக
முருங்கை பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
உடல் சிவப்பாக மாற
வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வரலாம்.
Comments
Post a Comment