நீ வேண்டுமடி எனக்கு



இரவுகள் வேண்டுமடி எனக்கு
உன் உறக்கத்தை ரசிப்பதற்கு...

கனவுகள் வேண்டுமடி எனக்கு
உன் காதலை ரசிப்பதற்கு.....

வார்த்தைகள் வேண்டுமடி எனக்கு
என் காதலை உன்னிடம் சொல்வதற்கு....

ரா. வினோத்

Comments