முன்னோர் - இன்னோர் சொன்னது



அரிது அரிது மானிடராய்
பிறத்தல் அரிது...
ஒளவை சொன்னது.....


பெரிது பெரிது பணக்கார வீட்டில்
பிறத்தல் பெரிது...
ரோட்டோரம் வாழும் சிருவன் சொன்னது.....


ரா. வினோத்

Comments